கணிப்பொறித் துறை மென்பொருள் (IT Software) வேலை வாய்ப்புத் தொடக்கப் பயிற்சி - CSR IT Training in Tamil

கணிப்பொறித் துறை மென்பொருள் (IT Software) வேலை வாய்ப்புத் தொடக்கப் பயிற்சி - CSR IT Training in Tamil

$11

$59
QR Code 1 Pay $11 Now!

கணிப்பொறித் துறையின் நுட்பங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கணிப்பொறி மென்பொருள் (IT Software) துறையில் உங்கள் வாழ்க்கையைத் தொடங்க சிரமப்படுகிறீர்களா? அல்லது வேறு துறையிலிருந்து இருந்து மென்பொருள் துறைக்கு மாற விரும்புகிறீர்களா? நீங்கள் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழக மாணவரா இன்டர்ன்ஷிப்பைத் தேடுகிறீர்களா? இன்றே எங்கள் வேலை வாய்ப்புப் பயிற்சித் திட்டத்தில் சேருங்கள்!

இது மூன்று வாரத் தொடக்க நிலைப் பயிற்சி. இப்பயிற்சியில் கணினி மற்றும் மொபைல் இவற்றின் அடிப்படைகள் (basics) மற்றும் பயன்பாடுகள் (applications) குறித்து கற்றுத் தரப்படும். IT Software Development, Engineering, Testing, or Systems Engineering roles களில் உங்கள் வாழ்க்கையைத் தொடங்க நீங்கள் இலக்கு வைத்திருந்தால், இந்த அறிமுகப் பயிற்சி அவசியம். எங்கள் ஐடி நிறுவனமான FDSmax Technologies இன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சியை நடத்துகிறோம், இது உங்கள் வாழ்க்கைக்குப் பயனளிக்கும்.

இந்தப் பயிற்சி அரை-முறையான (semi-formal) நிகழ்நேர திட்ட (Realtime) சூழலில், முற்றிலும் தொலைதூரப் பயிற்சியாக (remote) நடத்தப்படுகிறது. இந்தத் தொழில்முறை பயிற்சியில் எங்களுடன் பணிபுரிவதன் மூலம் நீங்கள் அனுபவத்தைப் பெறுவீர்கள்.

இந்தப் பயிற்சியின் மூன்றாவது வாரத்தில், ஐடி துறைக்குள் உள்ள பல்வேறு பாதைகள் குறித்த விவரங்களை விளக்குகிறோம். இதன் அடிப்படையில், நீங்கள் 3 மாதங்கள் முதல் 1 வருடம் வரை நீடிக்கும் Software Engineer, Software Test Analyst, or Systems Engineer சிறப்புப் பயிற்சித் திட்டங்களில் ஒன்றைத் தேர்வுசெய்து பதிவு செய்து பயிற்சி பெற்று ஐடி நிபுணராகலாம்.

இந்த அடிப்படை மற்றும் அத்தியாவசிய பயிற்சித் திட்டம் ஜனவரி 9, 2025 அன்று தொடங்குகிறது. இந்தத் தேதிக்குள் பதிவு செய்யத் தவறினாலும் கால தாமதமாகப் பதிவு செய்து அதே நன்மைகளைப் பெறலாம். முன்னர் முடிக்கப்பட்ட பாடங்களை வீடியோ பதிவுகள் மூலம் கண்டு பயிற்சி பெற்று கொடுக்கப்பட்ட சிறு பணிகளை (டாஸ்க்ஸ் - Tasks) முடிக்கலாம். பதிவு செய்த பின் நடத்தப்படும் ஆன்லைன் நேரடி அமர்வுகளில் பங்கேற்கலாம். ஏதேனும் கேள்விகள் இருந்தாக அடுத்த அமர்வுகளின் போது அல்லது ஆன்லைன் அழைப்புகள் மூலம் எங்களோடு தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம். சிறப்பு சலுகை விலை குறைந்த எண்ணிக்கையிலான சந்தாதாரர்களுக்கு மட்டுமே. எனவே, தாமதிக்க வேண்டாம். முடிந்தவரை விரைவாகச் சேருங்கள்!

இது ஒரு அரிய வாய்ப்பு.

பயிற்சியில் சேருவதால் உங்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?

இந்தத் திட்டத்தைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும் அல்லது 'View'/'Read more' மெனுவைத் தேர்ந்தெடுக்கவும்.

...
Read more
Your Details > Payment




United States of America(+1) ?? ""